காதலும் செய்து மற


பெண்கள் :
உயிர் பறிக்கும்
உயிர் உள்ள ஓவியங்கள்
.
ஆண்களை சிலையாக்கி
கண்களால் உயிர் ஊட்டும் சிற்பிகள்
.
ஆண்களின் சிறகுடைத்து
மனதில் பறக்கும் பறவைகள்
.
நீந்த முடியாத கடலில் தத்தளிக்க வைத்து
மனதில் ஓயாமல் நீந்தும் நீர் குமிழ்கள்
.
இரவில் வெயிலையும்
பகலில் குளிரையும் தரும் மாயை பெண்கள்
.
அந்த இன்பத்தை பறுகிட வேண்டுமெனில்
காதலும் செய்து மற

Comments

  1. really great one! keep posting more and more!

    ReplyDelete
  2. thanq arun and mr anonymous

    ReplyDelete
  3. really nice da,,,

    ReplyDelete
  4. hmmm.... nice da could you write such nice quotes well done da keep it up man ......:-)

    ReplyDelete
  5. nyc wrk da...!!!
    keep posting more kavithais!!!

    ReplyDelete
  6. think this poem was superb according to the comments by peeps above...but sorry I couldnt read tamil..can u translate it... humble request from me

    ReplyDelete

Post a Comment