அன்னை


மறுபிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
அவள் காலில் மிதி பட அல்ல
என்னை சுமந்த அவளை
ஒரு முறையாவது
நான் சுமப்பதற்கு

Comments

Post a Comment