பூக்கள்


காலை முதல்
மாலை வரை சிரித்தேன்
பரிசாக கிடைத்தது
தூக்கு தண்டனை நாரில்

Comments

Post a Comment