மணம் :

எல்லோருக்கும் தெரியும் 
 பன்னீர் வாசனை என்று .....! 
ஆனால் யாருக்கு தெரியும் ? 
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !

Comments