வறுமையின் கவிதை :


அந்த சிறுவன்
நேற்று இரவு மட்டும்
 நீண்ட நேரம் படித்தான்
பரீட்சை என்பதால் அல்ல 
பௌர்ணமி என்பதால் !

Comments