இப்படிக்கு காற்று :


நான் உன்னை
துரத்தி துரத்தி காதலிக்கிறேன்
 நீ உயிரோடு வாழ்வதற்கு
ஆனால் நீ என்னை மாசு படுத்துகிறாய்
இப்படிக்கு "காற்று".

Comments