நிழல் :


வெயிலில்  சோர்வுக்கு
நிழல் தேடினார்
மரம் வெட்டி

Comments