விடுதலை


நீ சிரிக்கும் போதும்
ரசிக்கும் போதும்
எதிரில் பார்க்கும் போதும்
கேட்க நினைக்கிறன்
உன் காதலை அல்ல
நீ சிறைபிடித்த
என் இதயத்தின்
விடுதலையை

Comments