முகப்புத்தகம்


என் பேஸ்புக் பக்கம்
தினமும் கேட்கிறது
'Status' என்னவென்று
நான் என்னவென
சொல்வேன்
உன் மீதான என் காதலை

Comments