மேகம்


மலரே உன்மீது இருக்கும்
துளிகள் பனித்துளி
என்று நினைகத்தே
நீ மனிதரின் செயல் கண்டு வாடமலிருக்க
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்

Comments